புதுச்சேரி கூட்டுறவுத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

Mar 20 2017 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பதிவாளர், துணைப்பதிவாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி கூட்டுறவுத்துறையில் பதிவாளர், துணைப்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளதால் அலுவலக பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு அலுவலர்கள் இன்று கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லையெனில், வருகிற 27ம் தேதி தலைமை செயலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தட்டாஞ்சாவடியில், பல்நோக்கு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நிலுவையில் உள்ள 12 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி பாப்ஸ்கோ மேலாண் இயக்குநர் அலுவலகம் முன்பு பல்நோக்கு ஊழியர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00