தமிழக அரசு வலியுறுத்தியபடி வறட்சி நிவாரண நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் : நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்

Mar 20 2017 6:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசு வலியுறுத்தியபடி வறட்சி நிவாரண நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது கன்னி உரையாற்றியஅ.இ.அ.தி.மு.க உறுப்பினர் திரு. ஆர். வைத்திலிங்கம், தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்கிய மாண்புமிகு அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். GST திட்டத்தால், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்யும் வகையில், தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 5 ஆயிரத்து 571 கோடியே 87 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும் - NEET தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வகை செய்ய சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் - என்பன உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மாநில அரசு கோரியுள்ள நிதியினை வழங்க வேண்டும் என்றும் திரு. வைத்திலிங்கம் கேட்டுக்கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2779.00 Rs. 2972.00
மும்பை Rs. 2799.00 Rs. 2964.00
டெல்லி Rs. 2811.00 Rs. 2977.00
கொல்கத்தா Rs. 2812.00 Rs. 2975.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.20 Rs. 41327.00
மும்பை Rs. 44.20 Rs. 41327.00
டெல்லி Rs. 44.20 Rs. 41327.00
கொல்கத்தா Rs. 44.20 Rs. 41327.00