இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலிலிருந்து, ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தப்பட்டது

Mar 25 2017 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கடற்படை, விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்ததன் மூலம் தனது சோதனையில் வெற்றி பெற்றது. அரபிக் கடலில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில், தாழ்வாக பறந்து அதிகவேகத்தில் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ஏவுகணை குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை சோதனை, வானில் இடைமறித்து தாக்குதல் மற்றும் பாதுகாப்பு திறன்களை அதிகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் கடற்படை நடவடிக்கையின் திறன்களை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என மேற்கு கடற்படையின் வைஸ் அட்மிரல் Girish Luthra தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00