சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதில், அரசு அதிகாரிகளின் பணி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

Apr 21 2017 7:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதில், அரசு அதிகாரிகளின் பணி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடிமைப் பணிகள் தினத்தையொட்டி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெருமளவில் கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். ஆனால், நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படாமல், சற்று தாமதமாகவே தொடங்கியது. மேலும், நிகழ்ச்சி தொடங்கிய பின்னர் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளே வந்தனர். இதனால் மேடையில் அமர்ந்திருந்த உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கோபடைந்தார்.

பின்னர் உரையாற்றிய அவர், அதிகாரிகளுக்கு காலம் தவறாமை மிகவும் முக்கியம் என குறிப்பிட்டார். மேலும், சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதில், அரசு அதிகாரிகளின் பணி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இதற்காக அதிகாரிகளை பாராட்டுவதாகவும், மக்களுக்கு சேவை செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்கள் பொறுப்பை உணர்ந்து, பாரபட்சமின்றி செயல்படவேண்டும என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00