மனைவியை விவாகரத்து செய்வோர் தாங்கள் பெறும் ஊதியத்தில் 25 சதவீதத்தை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Apr 21 2017 9:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
மனைவியை விவாகரத்து செய்வோர் தாங்கள் பெறும் ஊதியத்தில் 25 சதவீதத்தை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியை விவாகரத்து செய்ததால், அவருக்கு மாதந்தோறும் 23 ஆயிரம் ரூபாயை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அந்நபர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருமதி ஆர்.பானுமதி, திரு. M.M. சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் மாத ஊதியமாக 95 ஆயிரம் ரூபாயாக இருப்பதால், அதில் 25 சதவீதத்தை, அதாவது 20 ஆயிரம் ரூபாயை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். கணவரை பிரிந்து வாழும் மனைவி சமூகத்தில் ஒரு கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு போதுமான தொகையாக ஜீவனாம்சம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பை வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2783.00 Rs. 2976.00
மும்பை Rs. 2803.00 Rs. 2968.00
டெல்லி Rs. 2816.00 Rs. 2982.00
கொல்கத்தா Rs. 2815.00 Rs. 2979.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00