பொதுமேடையில் காவல்துறை அதிகாரிகளை சரமாரியாக திட்டிய கர்நாடக முதலமைச்சர் - போராட்டக்காரர்களை தடுக்காததால், ஆத்திரம்

Apr 21 2017 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால், ஆத்திரமடைந்த அவர், தனது கோபத்தை காவல்துறையினர் மீது காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள முதலமைச்சர் திரு. சித்தராமையா வருகை தந்தார். விழா நடைபெறும் மேடை அருகே பொதுமக்கள் பலர் கூடி நின்று அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த முதலமைச்சர், மக்கள் மீது கோபத்தை காட்ட முடியாமல், அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளை அழைத்து மேடையிலேயே அதிகாரிகள் முன்னிலையில் சரமாரியாகத் திட்டினார். இந்த சம்பவம் பொதுமக்கள் மட்டுமின்றி, காவல்துறையினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00