இந்தியப் பொறியாளர்களின் வேலைவாய்ப்பை கட்டுப்படுத்தும் H1Bவிசா சட்டம் - மறு ஆய்வு செய்யுமாறு அமெரிக்க அமைச்சரிடம், நிதியமைச்சர் அருண்ஜெட்லி வலியுறுத்தல்

Apr 21 2017 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்ற வரும் தொழில்நுட்பப் பணியாளர்களின் வேலைவாய்ப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ள H1B விசா சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி அரசுமுறைப் பயணமாக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் Wilbur Ross-ஐ சந்தித்து இருநாடுகளுக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தார். குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள H1B விசா சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என திரு. ஜெட்லி வலியுறுத்தினார். இந்தச் சட்டத்தின்மூலம், இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்துமுடித்து விட்டு, தொழில்நுட்பத் திறனுடன் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களின் வாய்ப்பு பறிபோய்விடும் என்றும் திரு. ஜெட்லி அச்சம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 3027.00
மும்பை Rs. 2851.00 Rs. 3019.00
டெல்லி Rs. 2863.00 Rs. 3032.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00