உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது ஏன்? - மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி - பான் எண் முறைகேடு தடுக்கவே நடவடிக்கை என மத்திய அரசு விளக்கம்

Apr 21 2017 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது ஏன்? மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பான் எண் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவே ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களைப் பெற பொதுமக்கள் கட்டாயம் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்ற நிலையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு கட்டாயம் ஆதார் எண்ணை கேட்பதாக எழுந்த புகார் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பான் எண் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவே ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்கள் நலத்திட்டங்களைப் பெற பான் எண் கட்டாயப்படுத்தப்பட மாட்டாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00