விமானங்களில் பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் ஏர் இந்தியா விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்து டெல்லிக்கு சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் பயணம்

Apr 21 2017 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவசேனா எம்.பி.திரு. ரவீந்திர கெய்க்வாட் விமானங்களில் பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, அவர் ஏர் இந்தியா விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.

கடந்த மார்ச் 23-ம் தேதி, மும்பை - புனே ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சிவசேனா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட், இருக்கை பிரச்னை தொடர்பாக விமான ஊழியரை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனையடுத்து திரு.ரவீந்திர கெய்க்வாட் விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. நடைபெற்ற சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாக கெய்க்வாட் கூறியதையடுத்து, விமானங்களில் பயணம் செய்தவற்கான தடையை விமான நிறுவனங்கள் நீக்கியது. சுமார் ஒரு மாத்திற்கு பின்னர் கெய்க்வாட் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில், திரு.ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தின் சொகுசு வகுப்பில் ஹைதராபாத்திலிருந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00