அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தான் பிறந்த சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது உற்சாக வரவேற்பு

Apr 21 2017 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், தான் பிறந்த சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசுமுறை பயணமாக கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் திரு. Harjit Singh Sajjan, கடந்த 17-ம் தேதி இந்தியா வந்தார். இதனையடுத்து, இரு நாடுகளிடையே பாதுகாப்பு துறை தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், தான் பிறந்த சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்தின் Hoshiarpur கிராமத்திற்கு சென்ற அமைச்சர் Harjit Singh Sajjan-னுக்கு, பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து, அவர்களிடம் மனம்விட்டு உரையாடினார். இது தங்கள் அனைவருக்கும் பெரிதும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00