இந்தியாவின் கண்டனத்தை நிராகரித்தது சீனா - அருணாச்சலப் பிரதேச பகுதிகளுக்கு பெயர் சூட்ட சட்டப்பூர்வ உரிமை உள்ளதாக அதிரடி

Apr 21 2017 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு பெயர் சூட்டுவது, தனக்குள்ள சட்டப்பூர்வ உரிமை என குறிப்பிட்டுள்ள சீனா, இந்தியா தெரிவித்துள்ள எதிர்ப்பை நிராகரித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப்பிரதேசம் சீன எல்லையையொட்டி அமைந்துள்ளது. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் எல்லையில் அமைந்துள்ள அருணாச்சலப்பிரதேசத்தின் 6 கிராமங்களுக்கு சீனா புதிதாக பெயர்களை சூட்டியது. இது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து டெல்லியில் நேற்று கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு.கோபால் பகாலே, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளை சீனா சட்டபூர்வமாக வசப்படுத்திக் கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தியாவின் இந்த எதிர்ப்பை நிராகரித்துள்ள சீனா, அருணாச்சலப் பிரதேசம் பகுதிகளுக்கு பெயர் சூட்ட, தனக்கு சட்டப்பூர்வ உரிமையுள்ளதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00