பாகிஸ்தானின் ஐந்தாவது மாகாணமாக Gilgit-Baltistan-ஐ அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் போராட்டம்

Apr 27 2017 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியில் Gilgit-Baltistan பகுதிகளை ஒன்றிணைத்து ஐந்தாவது மாகாணம் உருவாக்குவதற்கு ஏதுவாக, பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், பதாகைகள் ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரின் சில பகுதிகளை துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதாகவும் பெண்கள் குற்றம்சாட்டினர். எனவே பாகிஸ்தான் தனது முடிவை கைவிட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00