புதுச்சேரியில் தலைகவசம் அணிவதன் அவசித்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு வாகன பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு

Apr 27 2017 8:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், வரும் 1ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டயாமக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து காவல்துறை சார்பில், தலைகவசத்தின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக புதுச்சேரி காமராஜர் சந்திப்பில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து, தலைகவசம் அணிவதன் அவசித்தை வலியுறுத்தி நடைபெற்ற இருச்சக்கர வாகனப் பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00