இந்தியா-போலாந்து இடையே விவசாயம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

Apr 27 2017 8:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

3 நாட்கள் அரசு முறை பயணமாக போலாந்து சென்றுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் திரு.Hamid Ansari, அந்நாட்டு பிரதமர் Beata Szydlo சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளிடையே விவசாயத்துறை தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்வது, வணிக உறவை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஓப்பந்தங்கள் கையெழுத்தாகின. பாதுகாப்பு துறை , சுரங்கம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00