தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாளை முதல் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் - நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுகிறார்

Jun 24 2017 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரு. ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டு நாளை முதல் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திரு. ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டு திரு.ராம்நாத் கோவிந்த், நாளை முதல் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து திரு.ராம்நாத் கோவிந்த் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00