நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இந்தியாவின் ஆதார் கார்டு செல்லுபடியாகாது : மத்திய அரசு அறிவிப்பு

Jun 26 2017 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இந்தியாவின் ஆதார் கார்டு செல்லுபடியாகாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம். அதேநேரத்தில் வாக்காளர் அடையாள அட்டையே முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் மேற்கண்ட இரு நாடுகளிலும் ஆதார் கார்டு செல்லுபடியாகாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதி வழியாக இந்தியர்கள் நேபாளம் சென்றுவந்தனர். மேலும் சிக்கிம், அருணாசலபிரதேசம், அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் வழியாக இந்தியர்கள் தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எல்லைப்பகுதி நகரங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது மத்திய அரசு பிறப்பித்த உத்தரவால் மக்களிடையே மேலும் சிரமம் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00