புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வருகைதந்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவை அ.இ.அ.தி.மு.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற, சட்டன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Jun 26 2017 7:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வருகைதந்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு.அமித் ஷாவை, அ.இ.அ.தி.மு.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டன்ற உறுப்பினர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.

புதுச்சேரியில் பயணம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு.அமித் ஷா, அக்கட்சியினர் நடத்திய மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து, கழக சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு. அன்பழகன் தலைமையில், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மரியாதை நிமிர்த்தமாக அமித்ஷாவை சந்தித்தனர்.

இதேபோல், அமித்ஷாவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதை மீண்டும் உறுதி அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00