அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் இந்தியநேரப்படி நள்ளிரவு சந்திப்பு - பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை

Jun 26 2017 7:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, வர்ஜீனியா நகரில் வசிக்கும் இந்தியர்களிடையே பேசிய பிரதமர், இந்த தலைமுறையிலேயே இந்தியா வளர்ச்சியடைந்த வல்லரசாக மாறும் என்று உறுதியளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப்பை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். இந்த சந்திப்பு, இந்தியநேரப்படி நள்ளிரவு 1.20 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது, இந்தியப் பிரதமரை கவுரவிக்கும் வகையில், அதிபர் டிரம்ப் சிறப்பு விருந்து அளிக்கிறார். இதனைத்தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்களும் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையில், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00