பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவின் தமிழக பயணம் - திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல்

Aug 21 2017 7:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான திரு.அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக அக்‍கட்சி தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியை நாடுமுழுவதும் வலுவான கட்சியாக மாற்றும் முயற்சியில் திரு.அமித்ஷா ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர், அக்‍கட்சி பலவீனமாக இருக்‍கும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். நாளை முதல் 3 நாட்களுக்‍கு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திரு.அமித்ஷா திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அவரது தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அக்‍கட்சியின் மாநில தலைவர் திருமதி தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00