கோவா முதலமைச்சர் மனோகர்பாரிக்‍கர் போட்டியிடும் பனாஜி உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் - மக்‍கள் ஆர்வத்துடன் வாக்‍களிப்பு

Aug 23 2017 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பனாஜி தொகுதியில் கோவா முதலமைச்சர் திரு.மனோகர் பாரிக்கர் போட்டியிட்டுள்ளார்.

டெல்லி மாநிலம் பவானா, ஆந்திரா மாநிலம் நந்தயால், கோவா மாநிலம் வால்பாய், பனாஜி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கோவா மாநிலம் பனாஜி இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் திரு.மனோகர் பாரிக்கர் போட்டியிட்டுள்ளார். இதற்காக வாக்குசாவடியில் மக்களுடன் வரிசையில் நின்ற திரு.மனோகர் பாரிக்கர், தனது வாக்கை பதிவு செய்தார்.

இதேபோல் மற்ற மூன்று மாநிலங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்களித்து வருகின்றனர். இடைத்தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00