குழந்தை திருமணங்கள் மற்றும் சிசு மரணங்களை தடுப்பதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது : ஐ.நா. தகவல்

Oct 19 2017 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

குழந்தை திருமணங்கள் மற்றும் சிசு மரணங்களை தடுப்பதில் இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை தொடர்பான புதிய ஆய்வறிக்‍கையை ஐ.நா. தற்போது வெளியிட்டுள்ளது. குழந்தை பிறப்பில் ஏற்படும் சிக்கல்களால், பெண்கள் உயிரிழக்‍கும் விகிதம், ஒரு லட்சம் பேருக்கு, 174ஆக உள்ளது என இதில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. உலக சராசரி விகிதம் 216-ஆகவும், வளர்ந்த நாடுகளில், இது 12ஆக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஒப்பிட்டுப் பார்க்‍கும்போது, குழந்தைத் திருமணம் மற்றும் சிசு மரணத்தை தடுப்பதில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சுட்டிக்‍காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் 27 சதவீத பெண்களுக்‍கு 18 வயது பூர்த்தி அடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், இதனைத் தடுக்‍க இந்தியா உரிய நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் இந்த ஆய்வறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00