ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த 58 ராணுவ வீரர்கள் : 1.2 கி.மீ. தூரத்தை 2 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை

Nov 20 2017 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெங்களூருவில், ஒரே மோட்டார் சைக்கிளில் 58 ராணுவ வீரர்கள் பயணித்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறது.

ராணுவத்தின் டார்னடோஸ் குழுவை சேர்ந்த 58 வீரர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்து உலக சாதனை படைத்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு, ராணுவத்தின் 'ஆர்மி சிக்னல் கார்ப்ஸ்' குழுவை சேர்ந்த 56 பேர், ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சாதனையை, டார்னடோஸ் குழுவினர் தற்போது முறியடித்துள்ளனர்.

6 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த 58 வீரர்களும், 500 சி.சி. கொண்ட பழமையான மோட்டார் சைக்கிளில், தேசிய கொடியின் மூவர்ணங்களை குறிக்கும் விதமாக உடைகள் மற்றும் ஹெல்மெட்டுகள் அணிந்து பயணித்தனர். பெங்களூருவில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான விமான தளத்தில், 1 புள்ளி 2 கிலோ மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00