பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளதற்கு எதிப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. கடும் கண்டனம்

Jan 15 2018 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போதும், வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும் போதும் அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை கேலி, கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போதும், வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின் போதும் அவர்களை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றது கிண்டல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய வருகையின் போதும் இத்தழுவலை எதிர்பார்க்கலாம் எனவும் பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இந்த வீடியோவுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00