ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து : சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு

Jan 17 2018 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது சிறுபான்மையினருக்‍கு எதிரான நடவடிக்‍கை என புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த தினம் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே உள்ள புரட்சித்தலைவர் சிலைக்‍கு முதலமைச்சர் திரு. நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு. நாராயண சாமி, ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதை சுட்டிக்‍காட்டினார். இந்த நடவடிக்கை சிறுபான்மையினருக்‍கு எதிராக மத்திய அரசு செயல்படுவதை காட்டுவதாகவும் திரு. நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00