கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் :போட்டியிட சீட் கிடைக்காததால் பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமுகர் கதறி அழுததால் பரபரப்பு

Apr 17 2018 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்‍காததால், பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமுகர் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்களின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மாண்டியா, சிக்மகளூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பிரபலங்களின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை சூறையாடினர்.

இதேபோல், பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, Gulbarga மாவட்டத்தில் போராட்டம் வெடித்தது. Shashil Namoshi என்பவரின் ஆதரவாளர்கள் சாலையில் திரண்டு, டயர்களை தீயிட்டு கொளுத்தி, பாஜக தலைமைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத பா.ஜ.க. பிரமுகர் Shashil Namoshi குலுங்கி குலுங்கி அழுதார். செய்தியாளர் சந்திப்பில் பேச முனைந்த அவர், ஒரு கட்டத்தில் சோகம் தாளாமல் வாய்விட்டு அழுதார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00