மத்தியப் பிரதேசத்தில் பணிநேரத்தில் அரசு ஊழியர்கள் சிலர் திரைப்படப்பாடலுக்கு உல்லாசமாய் நடனம் : பொதுமக்கள் அதிர்ச்சி

Apr 17 2018 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப் பிரதேசத்தில், பணிநேரத்தில் அரசு ஊழியர்கள் சிலர் திரைப்படப்பாடலுக்கு உல்லாசமாய் நடனமாடிய வீடியோ காட்சி பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் அமைந்துள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் சிலர், பணி நேரத்தில் உல்லாசமாய் நடனமாடியுள்ளனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களில் ஒருவருக்‍கு பிறந்தநாள் கொண்டாடிய அவர்கள், பின்னர் திரைப்படப்பாடலை ஒலிக்‍கவிட்டு நடனமாடியுள்ளனர். ஆண்கள், பெண்கள் என அனைவரும், பணி நேரத்தில் வேலை செய்யாமல், நடனமாடிய வீடியோ காட்சி, தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00