காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டை : 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Jun 14 2018 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் படையினர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்‍கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்‍க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் Bandipora-வின் Panar என்ற அடர்ந்த வனப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்‍கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்‍குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • AREMPESAVIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00