காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி இயற்கைக்கு மாறாக தேச விரோதம் : சிவசேனா கருத்து

Jun 19 2018 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் மாநிலத்தில் மக்‍கள் ஜனநாயகக்‍ கட்சி - பாஜக கூட்டணி இயற்கைக்கு மாறாகவும், தேச விரோதமாக இருந்ததாகவும் சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக, ஜம்மு-காஷ்மீர் கூட்டணி அரசில் இருந்து பா.ஜ.க விலகியதை அடுத்து, இதுகுறித்து சேவசேனா கட்சியின் மூத்த தலைவர் திரு.சஞ்சய் ரவுட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மக்‍கள் ஜனநாயகக்‍ கட்சி மற்றும் பாஜகவின் கூட்டணி தேச விரோதமாகவும், இயற்கைக்கு மாறாக இருந்ததாகவும் தெரிவித்தார். இந்த கூட்டணி மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை என்றும் கூறினார். மேலும், இந்த கூட்டணி நீடித்து இருந்தால், வரும் மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00