மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தரை நீக்‍கிய உத்தரவுக்‍கு தடை விதிக்‍க உச்சநீதிமன்றம் மறுப்பு - தமிழக அரசு மற்றும் மனுதாரர்கள் 3 வாரத்திற்குள் பதிலளிக்‍கவும் உத்தரவு

Jun 20 2018 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை காமராஜர் பல்கலைக்‍கழக துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்‍கு தடை விதிக்‍க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்‍கழக துணைவேந்தராக செல்லதுரை நியமிக்‍கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, செல்லதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்‍கு தடை விதிக்‍க முடியாது என தெரிவித்துவிட்டது. மேலும், தமிழக அரசு, மனுதாரர் 3 வாரத்திற்குள் பதிலளிக்‍கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00