மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்‍கு தயாராகிறது பா.ஜ.க. - 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Jun 23 2018 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய பிரதேசத்தில் மோகன்புரா நீர்ப்பாசன திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, இந்த திட்டத்தை துவக்கி வைப்பது பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. அதற்காக இம்மாநிலத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் திட்டமாக மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் புதிதாக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மோகன்புரா நீர்ப்பாசன திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, மத்திய பிரதேச மக்களுக்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மோகன்புரா நீர்ப்பாசன திட்டத்தை துவக்கி வைப்பது பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்திய நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு கட்சி, மக்களையும், அவர்களின் கடின உழைப்பையும் நம்பவில்லை என மோடி குற்றம்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00