மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபுசலீமை பரோலில் விடமுடியாது : மும்பை உயர்நீதிமன்றம்

Aug 8 2018 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபுசலீமை பரோலில் விடமுடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாகக்‍ கூறி அபுசலீம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்‍கில் ஆயுள் தண்டனை பெற்ற அவர், கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார்.

அபுசலீம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதால், தனக்‍கு ஒருமாதம் பரோல் வழங்கவேண்டும் என சிறை அதிகாரிகளுக்‍கு கோரிக்‍கை விடுத்தார். ஆனால், சிறை நிர்வாகம் அனுமதி அளிக்‍காததால், மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால், அபுசலீமை பரோலில் விடமுடியாது எனக்‍ கூறிய நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00