மக்‍களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார் - கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Aug 13 2018 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்‍களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்‍கு வயது 89.

நாடாளுமன்றத்தில் நீண்டகாலம் மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினராக இருந்தவரும், மக்களவை சபாநாயகர் பொறுப்பில் திறம்பட செயலாற்றியவருமான சோம்நாத் சாட்டர்ஜி, கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்‍கப்பட்டிருந்தார். மேலும், சிறுநீரகக்‍ கோளாறு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்‍கப்பட்டார். அங்கு, அவருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு, சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சோம்நாத் சாட்டர்ஜி காலமானார். அவரது மறைவுக்‍கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00