அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி

Aug 14 2018 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69 ரூபாய் 91 காசுகளாக இருக்கிறது. இது, இதுவரை இல்லாத அளவு பெரும் வீழ்ச்சி ஆகும். இதற்கு துருக்கியில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்றத் தன்மையே காரணம் என்று கூறப்படுகிறது. இதனைச் சரி செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்த பின்னரும், வீழ்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை என பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுகிழமை டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 53 காசுகளாக இருந்தது. சந்தை முடிவில் 68 ரூபாய் 84 காசுகளாக அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து, திங்கட்கிழமையும் இது உயர்வு கண்டு 69 ரூபாய் 91 காசுகளை எட்டியுள்ளது.

துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதாலும், அந்நாட்டு பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாலும், வளர்ந்து வரும் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால், முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரிலும், ஜப்பானிய யென்னிலும் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00