தெலங்கானாவில் அரசுப் பணியாளர் தேர்வு : தாலியை கழற்றி கொடுத்துவிட்டு தேர்வெழுத சொன்ன அதிகாரிகள்

Sep 18 2018 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானாவில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வின்போது, பாதுகாப்பு கருதி, திருமணமான பெண்களின் தாலி கழற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில், கிராம வருவாய் அதிகாரி பதவிக்கான தேர்வு நடைப்பெற்றது. இதில், நார்ச பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வெழுத வந்த திருமணமான பெண்களிடம், தாலியைக் கழற்றினால் மட்டுமே தேர்வெழுத அனுமதிப்போம் என அதிகாரிகள் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

பெண்கள் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், தேர்வாணையம் தெரிவித்துள்ள விதிமுறைகளின் படியே தாங்கள் செயல்படுவதாக அதிகாரிகள் கூறினர். பின்னர், பெண்கள் தங்களின் தாலியைக் கழற்றிவிட்டே தேர்வு எழுதினர்.

பெண்கள், தங்களின் தாலியில் எலெக்ட்ரானிக் டிவைஸ் ஏதேனும் வைத்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதால்தான் அனுமதிக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00