பெங்களூருவில் போக்குவரத்து போலீசார் இருவரை கடுமையாக தாக்கிய நபர் கைது

Oct 11 2018 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெங்களூருவில் குடிபோதையிலிருந்த ஒருவர், போக்குவரத்து போலீசார் இருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஒருவர் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். அவரை, தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தது குறித்து அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது, திடீரென்று அந்த நபர், காவலர்களை தாக்கியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்கிய நபரை கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00