வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விளம்பரங்கள் கட்டாயம் : குற்றப்பதிவு குறித்து 3 முறையாவது விளம்பரம் செய்ய வேண்டும்

Oct 11 2018 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிரிமினல் குற்றச்சாட்டுப் பதிவுக்‍கு ஆளான வேட்பாளர்களின் விவரங்களை தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் நடவடிகைக்கு சட்ட ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கிரிமினல் குற்றச்சாட்டுப் பதிவுக்‍கு ஆளான வேட்பாளர்களின் விவரங்களை பத்திரிகை மற்றும் தொலைக்‍காட்சிகளில் வெளியிடுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இதற்கு சட்ட ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, கிரிமினல் குற்றச்சாட்டுப் பதிவுக்‍கு ஆளான வேட்பாளர்களும், அவர்களை சார்ந்துள்ள கட்சிகளும், குற்றப்பின்னணி குறித்த விவரங்களை, பிரபல தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரங்களாக குறைந்தது 3 முறையாவது வெளியிடுவது கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் இருந்து வழக்‍கத்திற்கு வரவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00