மீ டூ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, நீதித்துறையை சார்ந்த நபர்களை கொண்ட குழு அமைக்கப்படும் - மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தகவல்

Oct 12 2018 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
மீ டூ இந்தியா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, நீதி மற்றும் சட்டத்துறையை சார்ந்த நபர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ் தத்தா கடந்த 2008ம் ஆண்டு நடிகர் நானா படேகரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார். இது குறித்து விசாரணை நடத்த பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்திருந்தனர். நாட்டின் பல்வேறு துறையை சார்ந்த பெண்கள் மீ டு என்ற ஹேஷ் டேகில் தாங்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். தமிழ் திரைப்பட பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து தமக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீ டூ இந்தியா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நீதி மற்றும் சட்டத்துறையை சார்ந்த நபர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00