கர்நாடகா அமைச்சரவையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் என்.மகேஷ் பதவியை ராஜினாமா செய்தார்

Oct 12 2018 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகா அமைச்சரவையில் இடம்பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அமைச்சர் என்.மகேஷ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்தது. போட்டியிட்ட 20 இடங்களில் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, கொள்ளேகால் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் என்.மகேஷுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனிடையே, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் இடையே இருந்த கூட்டணி உறவில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் மாயாவதி அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் குமாரசாமியை பெங்களூருவில் சந்தித்துப் பேசிய அமைச்சர் என்.மகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00