15 பொருட்கள் மீதான இறக்குமதி வரி 10% உயர்வு : ரூபாய் மதிப்பை மீட்கும் முயற்சியாக மத்திய அரசு நடவடிக்கை

Oct 12 2018 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரலாறு காணாத வகையில் தினந்தோறும் சரிவை சந்திவரும் இந்திய ரூபாயின் மதிப்பை மீட்கும் முயற்சியாக, இறக்குமதி செய்யப்படும் மின்னணு, தொலைத் தொடர்பு, உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு 10 சதவீதம் உயர்த்தியுள்ளது.

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று பெரும் சரிவை சந்தித்து 74 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையை எட்டியது. இந்நிலையில், ரூபாயின் வீழ்ச்சியால் ஏற்படும் பாதிப்பை சரிகட்டும் விதமாக, இறக்குமதி செய்யப்படும் மின்னணு, தொலைத் தொடர்பு, உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 10 சதவீத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், தொலைத் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட 15 பொருட்கள் மீதான வரி ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மேலும் சில பொருட்கள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு நடவடிக்‍கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3072.00 Rs. 3286.00
மும்பை Rs. 3096.00 Rs. 3278.00
டெல்லி Rs. 3108.00 Rs. 3292.00
கொல்கத்தா Rs. 3108.00 Rs. 3289.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.60 Rs. 42600.00
மும்பை Rs. 42.60 Rs. 42600.00
டெல்லி Rs. 42.60 Rs. 42600.00
கொல்கத்தா Rs. 42.60 Rs. 42600.00