ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி உடல்நலக்‍குறைவால் காலமானார் - தனது 92-வது பிறந்த நாளான மறைந்த திவாரிக்கு அரசியல் காட்சியினர் ஆழ்ந்த இரங்கல்

Oct 18 2018 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் N.D. Tiwari உடல்நலக்‍குறைவு காரணமாக இன்று காலமானார்.

கடந்த 1925-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி பிறந்த அவர், இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்வை தொடங்கினார். பிரஜா சோசலிஸ்ட் கட்சியைத் தொடங்கி, பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களுக்‍கு முதலமைச்சராக இருந்த N.D. Tiwari, ஆந்திர மாநில ஆளுநராக பதவி வகித்தபோது, பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார். மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமான N.D. Tiwari-க்‍கு இன்று 92-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்‍கது. அவரது மறைவுக்‍கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00