திருமண தேதியை அறிவித்த பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்

Oct 22 2018 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங், தங்களைது திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாலிவுட் திரைப்பட உலகின் முண்ணனி நடிகையான தீபிகா படுகோனும், நடிகர் ரன்வீர் சிங்-கும் காதலித்து வந்ததாக செய்திகள் வெளிவந்தன. தற்போது, இருவரும் தங்களது திருமண பத்திரிகையை, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருமணம் நடைபெற உள்ளது. இருப்பினும், திருமணம் எங்கு நடைபெறவுள்ளது என்பது குறித்த விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00