மருத்துவ படிப்பில்சேருவதற்கான 'நீட்' தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Dec 7 2018 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவ படிப்பில்​சேருவதற்கான 'நீட்' தகுதித் தேர்வுக்‍கு விண்ணப்பிக்‍க இன்று கடைசி நாளாகும்.

அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு, கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் www.nta.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30 எனவும் காலக்‍கெடு விதிக்‍கப்பட்டிருந்தது. பின்னர் கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நீட் தேர்வுக்‍கு விண்ணப்பிக்‍க இன்று கடைசி நாளாகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்த நாளை இறுதி தினமாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00