ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக இன்று நடைபெறுகிறது - தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை

Dec 7 2018 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், மாலை 5.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதன்காரணமாக, இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக எந்தவிதமான கருத்துக்கணிப்பும் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், கருத்துக்கணிப்பு தொடர்பாகவும், அல்லது வேறு எந்த வகையிலும் நடைபெறும் தேர்தல் தொடர்பான போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00