லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை : வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும் - விஜய் மல்லையா

Dec 11 2018 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தன்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என்றும், வழக்‍கறிஞர்களுடன் ஆலோசித்த பின்னர் மேல்முறையீடு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற விஜய்மல்லையா, பணத்தை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. மேலும் அவருடைய சொத்துக்களை சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை முடக்கின. மேலும் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று விஜய்மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சி.பி.ஐ தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தன்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என்றும், வழக்‍கறிஞர்களுடன் ஆலோசித்த பின்னர் மேல்முறையீடு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00