அடுத்த 2 ஆண்டுகளில், 2 ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்புவதே இலக்கு - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Jan 11 2019 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 ஆளில்லா விண்கலங்கள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய திரு. சிவன், கடந்த ஆண்டு, 17 விண்வெளி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அதில், 2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் ஏவுப்பட்டது குறிப்பிடத்தக்‍கது என்றும் தெரிவித்தார். நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது இஸ்ரோவின் மிகப் பெரிய திருப்பு முனை திட்டம் என்றும் குறிப்பிட்டார்.

2020-ம் ஆண்டு டிசம்பரில் ஒரு ஆளில்லா விண்கலமும், 2021-ம் ஆண்டு ஜூலையில் ஒரு ஆளில்லா விண்கலமும் விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், 2021-ம் ஆண்டு டிசம்பரில் ஆட்களை சுமந்து செல்லும் விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பவும் இலக்‍கு நிர்ணயிக்‍கப்பட்டுள்ளதாக திரு. சிவன் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00