ஜிஎஸ்டி அமல் மற்றும் வரி சீர்திருத்தம் செய்ததால் செலவு குறைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

Jan 18 2019 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தொழில் தொடங்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக பிரதமர் திரு. மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில், Vibrant Gujarat என்ற பெயரில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்‍கும் வகையில் நடைபெற்ற மாநாட்டில், பிரதமர் திரு. மோடி இன்று பங்கேற்று உரையாற்றினார்.

உலக வங்கியின் அட்டவணைப்படி, எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 77-வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த ஆண்டுக்குள், முதல் 50 இடங்களுக்‍குள் வரும் வகையில், பணியாற்ற வேண்டுமென அமைச்சர்களுக்‍கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

நாட்டில் தொழில் தொடங்குவதை எளிமையாக்கி உள்ளோம் என்றும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு, வரிகள் சீர்செய்யப்பட்டு, செலவுகள் குறைக்‍கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00