பாரதிய ஜனதா கட்சித் தலைவரை ஓட ஓட விரட்டிய மாணவர்கள் - அசாம் மாநிலத்தில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

Jan 31 2019 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவரை மாணவர்கள் விரட்டி, விரட்டி தாக்‍கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில், குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து அசாம் மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டம் நடைபெற்ற பகுதிக்‍கு அருகே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம் நடைபெறவிருந்தது. இதையறிந்து அங்கு சென்ற மாணவர்களுக்‍கும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதாவினருக்‍கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், தின்சுகியா மாவட்ட பாஜக தலைவர் லங்கேஷ்வர் மோரன் தாக்கப்பட்டார். அவரை ஓட ஓட விரட்டிய மாணவர்கள், அவர் மீது டயரை வீசியும், தாக்‍குதல் நடத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாரதிய ஜனதா தலைவரை மாணவர்களிடம் இருந்து மீட்ட போலீசார், அவரை அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00