தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு இடைக்‍கால பட்ஜெட்டை தாக்‍கல் செய்துள்ளது - எதிர்க்‍கட்சிகள் விமர்சனம்

Feb 1 2019 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தலை கருத்தில் கொண்டே இடைக்‍கால பட்ஜெட்டில் மத்திய அரசு சலுகைகளை அறிவித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று தாக்‍கல் செய்யப்பட்ட இடைக்‍கால பட்ஜெட் தேர்தலுக்‍கான பிரச்சாரம் என தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு. ப. சிதம்பரம், இடைக்‍கால பட்ஜெட்டில் தவறான புள்ளி விவரங்கள் தெரிவிக்‍கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு இன்று தாக்‍கல் செய்த இடைக்‍கால பட்ஜெட் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்‍கை என்றும், இதன்மூலம் வாக்‍காளர்களுக்‍கு பா.ஜ.க. மறைமுகமாக லஞ்சம் கொடுக்‍கும் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மக்‍களவை காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00