டெல்லியில் தொடர்ந்து நீடிக்‍கும் பனிப்பொழிவு - ரயில் மற்றும் விமானப் போக்‍குவரத்து கடும் பாதிப்பு

Feb 5 2019 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் தொடர்ந்து நீடிக்‍கும் பனிப்பொழிவால் அங்கு ரயில் மற்றும் விமானப் போக்‍குவரத்து கடும் பாதிப்புக்‍குள்ளாகி இருக்‍கிறது.

நாட்டின் வடமாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பனிப்பொழிவு தாக்கம் அதிகமாக உள்ளது. ஜனவரி முடிந்தும் அங்கு பனிப்பொழிவு நீடிப்பதால், காலை நேரங்களில் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிக்‍கப்படுகிறது. ஆர்.கே. புரம், விமான நிலையம் போன்ற இடங்களில் எதிரே உள்ள பொருட்கள் கண்ணுக்‍கு புலப்படாத அளவுக்‍கு அடர் பனிப்பொழிவூ நிலவுகிறது. இதனால் இன்று காலை டெல்லியிலிருந்து புறப்படவேண்டிய ஏராளமான விமானங்கள் நிறுத்தி வைக்‍கப்பட்ட. சில விமானங்கள் வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டன. டெல்லி நோக்‍கி வரும் ரயில்களும், அங்கிருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் தாமதமாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00