முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் புதிய கட்டடம் கட்ட தடை விதிக்‍க வேண்டும் - கேரளாவுக்‍கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

Feb 5 2019 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு புதிய கட்டடங்களை கட்ட தடை விதிக்கக்‍கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்‍கும் முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணி என்ற பெயரில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது, அணையை ஒட்டிய பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கும், கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக ஏற்கெனவே பல்வேறு வழக்‍குகள் நிலுவையில் இருக்‍கும் நிலையில், அங்கு புதிதாக கட்டுமான பணிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருக்‍க கேரள அரசுக்‍கு உத்தரவிட வேண்டும் எனக்‍கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஒரு வழக்‍கு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்‍கு விரைவில் விசாரணைக்‍கு வரும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00